AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடக்கம்.. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வருகை!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 May 2026 22:43 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி மற்றும் தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர், புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 76-வது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, தமிழக ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள், நேரு விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் ஆதவ் அர்ஜூனா ஆலோசனை நடத்தினார்.

Follow Us