முதல்வர் விஜயை பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர்.. சரவணன் அண்ணாதுரை பேச்சு!
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் பல்வேறு கொலை சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றுள்ளன. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பேன் என கூறி விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். இப்போது பொதுமக்கள் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விஜயிடம் கேள்வி எழுப்புகின்றனர் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Published on: May 23, 2026 09:10 PM
Follow Us
Latest Videos