Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
C. P. Radhakrishnan : 'அவருதான் ஜெயிக்கணும்' - சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக சிறப்பு பூஜையில் சொந்த ஊர் மக்கள்

C. P. Radhakrishnan : ‘அவருதான் ஜெயிக்கணும்’ – சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக சிறப்பு பூஜையில் சொந்த ஊர் மக்கள்

C Murugadoss
C Murugadoss | Published: 09 Sep 2025 13:14 PM IST

துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதியான இன்று நடந்து வருகிறது. NDA சிபி ராதாகிருஷ்ணனை பரிந்துரைத்துள்ளது, அதே நேரத்தில் INDIA கூட்டணி பி சுதர்சன் ரெட்டியை பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டிய திருப்பூரில் இருக்கும் அவரது சொந்த ஊரில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது

துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதியான இன்று நடந்து வருகிறது. NDA சிபி ராதாகிருஷ்ணனை பரிந்துரைத்துள்ளது, அதே நேரத்தில் INDIA கூட்டணி பி சுதர்சன் ரெட்டியை பரிந்துரைத்துள்ளது. மொத்தம் 769 எம்.பி.க்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்றத்தில் வாக்களிப்பார்கள். இந்நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டிய திருப்பூரில் இருக்கும் அவரது சொந்த ஊரில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது