Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கடந்த 2024ம் ஆண்டு இதே நாளில் கலக்கிய இந்திய அணி.. 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தல்!

கடந்த 2024ம் ஆண்டு இதே நாளில் கலக்கிய இந்திய அணி.. 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தல்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jun 2025 22:28 PM IST

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியான இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 13 ஆண்டுகால ஐசிசி கோப்பை வறட்சியை 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது. முன்னதாக, இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு எம்.எஸ். தோனி தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு, விராட் அல்லது ரோஹித் தலைமையில் இந்திய அணி எந்த ஐ.சி.சி கோப்பையையும் வென்றதில்லை. இதன் பிறகு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை வென்றது. இந்திய அணிக்காக ஐ.சி.சி கோப்பையை வென்ற நான்காவது கேப்டன் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார்

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியான இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 13 ஆண்டுகால ஐசிசி கோப்பை வறட்சியை 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது. முன்னதாக, இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு எம்.எஸ். தோனி தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு, விராட் அல்லது ரோஹித் தலைமையில் இந்திய அணி எந்த ஐ.சி.சி கோப்பையையும் வென்றதில்லை. இதன் பிறகு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை வென்றது. இந்திய அணிக்காக ஐ.சி.சி கோப்பையை வென்ற நான்காவது கேப்டன் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார்.