AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மொத்தமுள்ள 44 டெல்டா தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.. அமைச்சர் கே.என்.நேரு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Mar 2026 13:43 PM IST

டெல்டா மாவட்டங்களில் மொத்த 44 தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளை எடுத்து வருகிறோம், நிச்சயம் வெற்றி பெறுவோம். திமுக அரசின் திட்டங்களை கண்டு பொதுமக்களும் வாக்களிக்க தயாராக உள்ளனர் என்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

Published on: Mar 29, 2026 01:42 PM
Follow Us