திருச்சி இலங்கை முகாம்களில் வசிப்பவர்களுக்கு வாக்களிக்க தேர்தல் ஆணையம் உரிமை வழங்கியுள்ளது!
தமிழகத்தின் திருச்சி பகுதியில் உள்ள இலங்கை முகாம்களில் வசிக்கும் நபர்களுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதன் காரணமாக அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அவர்கள் முதல் முறையாக இந்திய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

Published on: Mar 28, 2026 07:55 PM
Follow Us
Latest Videos
திருச்சி இலங்கை முகாம்களில் வசிப்பவர்களுக்கு வாக்களிக்க உரிமை!
தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த தவெக தலைவர் விஜய்!
திமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தலைவர் ஸ்டாலின்!
மதுரையில் அதிமுக வேட்பாளர் பி. சரவணனுக்கு உற்சாக வரவேற்பு