திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தவாக.. தொண்டர்கள் கொண்டாட்டம்!

Mar 22, 2026 | 9:13 PM

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதி மட்டுமே வழங்கியதால், இன்று அதாவது 2026 மார்ச் 22ம் தேதி திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுவதாக வேல்முருகன் அறிவித்தார். இதையடுத்து, திமுக கூட்டணியிலிருந்து விலகியதை தொடர்ந்து, மதுரையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Follow Us