2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்.. தூத்துக்குடியில் வாகன சோதனை!
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி 2026 சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்தநிலையில், தூத்துக்குடியில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் வாகனச் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

Follow Us