NDA கூட்டணி தொகுதி பங்கீடு இன்னும் 2,3 நாட்களில் அறிவிக்கப்படும்.. டிடிவி தினகரன் பேச்சு!

Mar 22, 2026 | 1:02 PM

தேசிய ஜனநாய கூட்டணியின் தொகுதி பங்கீடு சென்னையில், இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களில் அறிவிக்கப்படும். அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரங்கள் தொடங்கப்படும் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Follow Us