சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரவிளக்கு தரிசனம்..!
கேரளாவில் சபரிமலை சன்னிதானத்திற்கு அருகிலுள்ள பொன்னம்பலமேடு மலைகளில் மகரஜோதி தோன்றியதைத் தொடர்ந்து, சபரிமலையில் மகரவிளக்குத் திருவிழா கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக ஒன்று கூடி சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்தை எழுப்பி பக்தி கடலில் மூழ்கினர். அப்போது, மகரவிளக்கு வடிவில் ஜயப்பன் மும்முறை காட்சியளித்தாக நம்பப்படுகிறது.