தமிழ்நாட்டில் அனைவரும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.. ஓட்டு போட்டதும் அஸ்வின் கொடுத்த பேட்டி!
2026 ஏப்ரல் 23ம் தேதியான இன்று அதாவது 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தநிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னையில் தனது வாக்கை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். எனது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திக்கொள்ளவே நான் இங்கு வந்தேன். நான் எனது கடமையைச் செய்துவிட்டேன்; இனி அனைவரும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். ஆட்சிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தமிழகத்தின் முகத்தையே மாற்றி அமைப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

Follow Us
Latest Videos
அனைவரும் கடமையைச் செய்ய வேண்டும்.. ஓட்டு குறித்து அஸ்வின் பேட்டி!
வேலூரில் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
சட்டமன்ற தேர்தல் - வெளிநாட்டிலிருந்து வந்த வாக்காளர்கள்
ஜனநாயக திருவிழா.. வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள் தீவிரம்..