Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மத்திய பிரதேசத்தில் வெளுக்கும் மழை.. மக்கள் வீட்டிற்குள் இருக்க உத்தரவு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Jul 2025 23:10 PM IST

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், வெள்ளம் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளே இருக்கவும், அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த இரண்டு நாட்களில் கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 