AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சீட்டு கொடுக்கவில்லை என விசிகவில் இருந்து விலகல்.. பனையூர் பாபு விளக்கம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jun 2026 00:01 AM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ளார். சீட்டு தரவில்லை என அவர் கட்சியில் இருந்து விலகுவதாக பேசப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வரும்வரை கட்சியில் தான் இருந்தேன். அதன் பிறகு நடைபெற்ற சில அரசியல் நகர்வுகள் காரணமாக திமுகவில் இணைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

Published on: Jun 07, 2026 11:55 PM
Follow Us