Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
RB Udhayakumar: விளம்பர வெளிச்சம்.. திமுக அரசை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 23 Jun 2025 16:21 PM IST

தன் உழைப்பால் மக்களுக்கு உழைக்கும் எடப்பாடியாருக்கு விளம்பர வெளிச்சம் என்றாலே தெரியாது. ஆனால் விளம்பர வெளிச்சத்தால் மட்டும் ஆட்சியை நடத்திக் கொண்டு சர்க்கஸ் கூடாரம் போல ஆட்டம் நாடும் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.