Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அதிமுக ஆட்சியில் வணிகர்கள் சிறப்பாக இருந்தனர் - செல்லூர் ராஜூ

அதிமுக ஆட்சியில் வணிகர்கள் சிறப்பாக இருந்தனர் – செல்லூர் ராஜூ

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 15 Jul 2025 15:53 PM

மதுரையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் ரவுடியிசம் ஒழிக்கப்பட்டது. வணிகர்கள் சிறப்பாக தங்கள் தொழிலை மேற்கொண்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக ஆட்சி செய்தார் என செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டினார். 