AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மதுரை வந்த புதுச்சேரி முதலமைச்சர்.. ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படை..!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 20 Mar 2026 13:11 PM IST

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதியும், புதுச்சேரிசியில் வருகின்ற 2026 ஏப்ரல் 9ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்தநிலையில், மதுரை அருகே உள்ள திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில், அவியூர் அருகே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை ஆய்வு செய்தது.

Published on: Mar 19, 2026 10:28 PM
Follow Us