காவல்துறையினரை பார்த்து பயம் இல்லை: எடப்பாடி பழனிசாமி கருத்து
திருப்பத்தூரில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிப்பதில்லை. அதனால் தான் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறையினரை பார்த்து பயம் இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்கு போதைப் பழக்கமே காரணம் என்றார்.

Latest Videos