திமுகவிடம் தான் கேட்க வேண்டும்.. இந்தியா கூட்டணி கூட்டம் குறித்து பேசிய துரை வைகோ!
டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் மறுமலர்சி திராவிட முன்னேற்ற கழக கட்சி சார்பில் தலைவர் வைகோ பங்கேற்க உள்ளார். காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக கழகத்துக்கு இடையே சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இந்த கூட்டத்தில் பங்கேற வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். இதனை திமுகவிடம் தான் கேட்க வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Follow Us