கட்சி பணிகள் இதுதான் நடக்குது – தேமுதிக நிர்வாகிகள் மீட்டிங் குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டன. அதன்படி தேமுதிகவும் தொடக்கக் கட்ட வேலையை ஆரம்பித்துவிட்டது. கட்சி நிர்வாகிகளை சந்தித்த பிரேமலாத விஜயகாந்த் கட்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் கட்சி பணிகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்

Latest Videos