விரைவில் தீபாவளி பண்டிகை.. சிவகாசியில் முழு வீச்சில் தயாராகும் பட்டாசுகள்!
வருகின்ற 2025 அக்டோபர் 20ம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை கவரும் வகையில் பல வகையான புதிய பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.