AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி.. செல்வப்பெருந்தகை விமர்சனம்!

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி.. செல்வப்பெருந்தகை விமர்சனம்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Mar 2026 21:45 PM IST

அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி. அதில் தெரியாமல் சிலர் ஏறிவிட்டனர். அவர்கள் இறங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணி என்பது தமிழ்நாடு மக்களை தலை நிமிர செய்வதற்கான கூட்டணி என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி. அதில் தெரியாமல் சிலர் ஏறிவிட்டனர். அவர்கள் இறங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணி என்பது தமிழ்நாடு மக்களை தலை நிமிர செய்வதற்கான கூட்டணி என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Published on: Mar 06, 2026 07:50 PM
Follow Us