AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கூட்டமாக நின்று பேசிய சிறுவர்கள்.. 7 வயது சிறுவனை நாய் கடித்ததால் பரபரப்பு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jun 2025 22:22 PM IST

கோவை உக்கடம் சவுக்கார்நகர் பகுதியில் உள்ள சிறுவர்கள் நேற்று இரவு தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். கையில் கிரிக்கெட் பேட்டுடன் சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய் ஒன்று திடீரென ஆசில் என்ற 7 வயது சிறுவனின் காலில் கடித்து விட்டு ஒடியது. இதனையடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் சிறுவனை நாய் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Follow Us