Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விஜய்யால் வெளியவே வந்திருக்க முடியாது.. ஜனநாயகன் சென்சார் குறித்து ஹெச்.ராஜா கருத்து!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jan 2026 21:57 PM IST

விஜயின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சனை குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு நாங்கள் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதியே கொடுத்திருப்போம். கரூர் விவகாரத்தில் பாஜக மனிதாபிமானத்தோடு செயல்பட்டது. பாஜக ஒருவேளை நெருக்கடி கொடுத்திருந்தால் விஜய்யால் வெளியவே வந்திருக்க முடியாது” என்று தெரிவித்தார்.