பெங்களூருவில் வீடு புகுந்து தங்க நகைகள் திருடிய 4 பேர் கைது!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து 548 கிராம் தங்க நகைகள், தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 10 லட்சம் பணத்தை திருடியதாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos