Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
இந்தியா - பாகிஸ்தான் போட்டி..! கடுமையாக பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரர்கள்!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி..! கடுமையாக பயிற்சி மேற்கொண்ட இந்திய வீரர்கள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Sep 2025 23:41 PM IST

2025 ஆசிய கோப்பையில் நாளை அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன. இதற்காக, இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்தநிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணி இடையிலான போட்டிக்காக இந்திய அணியின் வீரர்கள் இன்று அதாவது 2025 செப்டம்பர் 13ம் தேதி கடுமையாக பயிற்சி செய்தனர். தொடர்ந்து, 2025 ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு புதிய பயிற்சியை அறிமுகப்படுத்திய இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், இந்திய அணி வீரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

2025 ஆசிய கோப்பையில் நாளை அதாவது 2025 செப்டம்பர் 14ம் தேதி இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன. இதற்காக, இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணி இடையிலான போட்டிக்காக இந்திய அணியின் வீரர்கள் இன்று அதாவது 2025 செப்டம்பர் 13ம் தேதி கடுமையாக பயிற்சி செய்தனர். தொடர்ந்து, 2025 ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு புதிய பயிற்சியை அறிமுகப்படுத்திய இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், இந்திய அணி வீரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.