AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தமிழகத்தில் இதுவரை ரூ.23.28 கோடி பணம் பறிமுதல்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 17 Mar 2026 22:11 PM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, ஒவ்வொரு தொகுதியிலும் 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலைக் கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்படி தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள் மற்றும் 2160 நிலைக் கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் மார்ச் 17, 2026 வரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Published on: Mar 17, 2026 10:11 PM
Follow Us