TVK Vijay : விஜயகாந்த் போல விஜய் – டிடிவி தினகரன் சொன்ன விஷயம்
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் தேர்தல் வர உள்ள நிலையில் கட்சிகளின் தேர்தல் பரபரப்பு தொடங்கி விட்டது. டிடிவி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அப்போது பேசிய டிடிவி தினகரன் விஜயகாந்த் போல விஜய்யின் வருகை, அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்