AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.. திண்டுகலில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், திண்டுக்கலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Mar 2026 23:17 PM IST

Follow Us