நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள்.. சென்னை வந்தடைந்த எடப்பாடி கே.பழனிசாமி!

May 03, 2026 | 10:32 PM

தமிழ்நாட்டில் கடந்த 2026 ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக 234 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் நடைபெற்றது. இதற்காக வாக்கு எண்ணும் பணி நாளை அதாவது 2026 மே 4ம் தேதி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், 2026 மே 4ம் தேதியான இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்தார்.

Follow Us