நாளை வெளியாகும் தேர்தல் முடிவு.. மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற கட்சியினர் பூஜை!

| May 03, 2026 | 10:53 PM

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற கட்சியினர், ஜல்பைகுரி என்ற பகுதியில் சிறப்பு பூஜை நடத்தினர். 

Published on: May 03, 2026 05:10 PM
Follow Us