திடீரென கருமையாக மாறிய வானம்.. இரவாக மாறிய பகல்.. டேராடூனின் விநோத சம்பவம்!

| May 03, 2026 | 10:48 PM

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். இந்த நிலையில், உத்தராகண்ட் மாநிலம், டேராடூன் பகுதியில் மேகம் திடீரென கருமையாக மாறிய நிலையில், பகல் இரவு போல காட்சியளித்தது. 

Published on: May 03, 2026 04:46 PM
Follow Us