போலீஸ் சோதனையில் வெடி பொருட்கள், கன் புவுடர் பறிமுதல்.. கேரளத்தில் பரபரப்பு!

| May 03, 2026 | 10:42 PM

கேரளம் மாநிலம், கன்னூர் பகுதியில் உள்ள செம்பிலோடு என்ற இடத்தில் மிகவும் ஆபத்து மிகுந்த வெடி பொருட்கள், கன் பவுடர் உள்ளிட்டவை சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டன. இன்று அந்த பகுதியில் கேரளம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Published on: May 03, 2026 04:20 PM
Follow Us