மிஸ் இந்தியா போட்டியில் வென்ற சென்னை மருத்துவர்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
மிஸ் இந்தியா அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் முதல் பரிசு பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்று சென்னைக்கு திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவையும், சென்னையையும் பெருமைப்படுத்தியதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

Published on: May 02, 2026 08:19 PM
Follow Us