வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு மையத்தில் சிசிடிவி பிரச்சனை.. மதுரையில் பரபரப்பு!

May 02, 2026 | 9:17 PM

கடந்த 2026 ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வருகின்ற 2026 மே 4ம் தேதி தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறவுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், மதுரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிசிடிவி கோளாறை அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us