திமுக மாணவர் அணியின் உதவி மையம்.. திறந்த வைத்த முதல்வர் ஸ்டாலின்!

May 02, 2026 | 9:28 PM

திமுக மாணவர் அணியின் உதவி மையத்தைத் தொடங்கி வைப்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவின் மூத்த தலைவர்களுடன் இணைந்து திராவிட முன்னேற கழகத்தின் தலைமை அலுவலகமான 'அண்ணா அறிவாலயம்' வந்தடைந்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திமுக மாணவர் அணியின் உதவி மையத்தைத் தொடங்கி வைப்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுகவின் மூத்த தலைவர்களுடன் இணைந்து திராவிட முன்னேற கழகத்தின் தலைமை அலுவலகமான ‘அண்ணா அறிவாலயம்’ வந்தடைந்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow Us