விஜய் நாளைய தமிழகத்தை ஆட்சி செய்வார்.. செங்கோட்டையன் உறுதி!

May 02, 2026 | 9:37 PM

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்துப் பேசிய தவெக செயற்குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் K.A. செங்கோட்டையன், "அவர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார். இதுவே அவருக்குக் கடைசித் தேர்தல். இதற்குப் பிறகு அவருக்குக் கட்சியில் ஏதேனும் பதவி கிடைக்குமா இல்லையா என்பதை, கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும். நாங்கள் 180 முதல் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். எங்கள் தலைவர் தளபதி விஜய், தொலைநோக்குப் பார்வையுடன் நாளைய தமிழகத்தை ஆட்சி செய்வார். 2026 தேர்தல் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும்," என்று கூறினார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்துப் பேசிய தவெக செயற்குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் K.A. செங்கோட்டையன், “நயினார் நாகேந்திரன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார். இதுவே அவருக்குக் கடைசித் தேர்தல். இதற்குப் பிறகு அவருக்குக் கட்சியில் ஏதேனும் பதவி கிடைக்குமா இல்லையா என்பதை, கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும். நாங்கள் 180 முதல் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். எங்கள் தலைவர் தளபதி விஜய், தொலைநோக்குப் பார்வையுடன் நாளைய தமிழகத்தை ஆட்சி செய்வார். 2026 தேர்தல் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும்,” என்று கூறினார்.

Follow Us