அதிமுக குழப்பம்.. எடப்பாடி பழனிசாமி சொன்ன விஷயம்
2026ல் தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கியுள்ளன. இந்த நேரத்தில் அதிமுகவுக்குள் சில குழப்பங்கள் எழத்தொடங்கியுள்ளன. பழனிசாமியை எதிர்த்த செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த குழப்பங்களுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்