வேள்பாரி வெற்றி விழா.. அரங்கத்தை கலகலப்பாக்கிய ரஜினியின் பேச்சு!
எழுத்தாளரும், மதுரை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய வரலாற்று புதினமான “வேள்பாரி” ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. இதன் வெற்றி விழா ஜூலை 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசி பல்வேறு விஷயங்களையும் நினைவுக் கூர்ந்தார். அப்போது கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா தான் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில் அதற்கு ரஜினி விளக்கம் கொடுத்தார்.

Latest Videos