விஜய் போல சுந்தர்.சிக்கும் மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது – ஏசி சண்முகம்

பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பாக மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடவிருக்கிறார். இந்த நிலையில் இது குறி்தது மதுரையில் சுந்தர்.சியுடன் செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம்,  எப்படி விஜய்க்கு ஒரு கூட்டம் இருக்கிறதோ, அப்படித்தான் சுந்தர் சிக்கும் ஒரு மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது என்றார். 

Updated On: 

01 Apr 2026 22:59 PM

 IST

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..