Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ராமேஸ்வரத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் திருக்கல்யாண ஊர்வலம்

ஆடி மாதத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் அம்மன் திருக்கல்யாணத் திருவிழா ஊர்வலம் ஜூலை 27, 2025 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Karthikeyan S
Karthikeyan S | Published: 27 Jul 2025 23:41 PM