எழும்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்து சீல் வைக்கப்பட்ட EVM..
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Follow Us
Latest Videos