AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வாக்குப்பதிவின் போது பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரம்.. நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு..

வாக்குப்பதிவின் போது பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரம்.. நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Apr 2026 21:48 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அப்பகுதியில் சற்று நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட்டு, பழுது சரிசெய்யப்பட்டதால் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அப்பகுதியில் சற்று நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட்டு, பழுது சரிசெய்யப்பட்டதால் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us