AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலையில் விழுந்த மரக்கிளை.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Tree's Branch Fall On The Head Of The Biker | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெங்களூரில் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த ஒருவரின் தலையில் மரக்கிளை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலையில் விழுந்த மரக்கிளை.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Jun 2026 23:09 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். குறிப்பாக நம்மை சுற்றி நடைபெறும் சில முக்கிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்தவர் மீது மரக்கிளை விழுந்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலையில் விழுந்த மரக்கிளை

உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில முக்கிய மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்த ஒருவரின் தலைமீது மரக்கிளையின் ஒரு துண்டு விழுந்து அவர், கீழே சரிந்து விழுவது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : 3.5 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு வந்த இளம் பெண்.. உற்சாக வரவேற்பு அளித்த குடும்பம்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றுக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரது தலை மீது மரக்கிளையின் ஒரு பகுதி விழுகிறது. உடனே அவர் வாகனத்தில் இருந்து சரிந்து விழுந்து சுய நினைவை இழக்கிறார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஓடிச் சென்று அவரை மீட்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us