Viral Video : Gen Z இளம் பெண்களுடன் நடனமாடிய செக்யூரிட்டி.. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!

Security Dancing With Gen Z Girl | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஜென் சி தலைமுறை இளம் பெண்கள் செக்யூரிட்டி உடன் இணைந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : Gen Z இளம் பெண்களுடன் நடனமாடிய செக்யூரிட்டி.. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

22 Mar 2026 01:12 AM

 IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உதவியால் இந்த உலகில் எந்த இடத்தில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தாலும், அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், செக்யூரிட்டி ஒருவர் இளம் பெண்களுடன் இணைந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இளம் பெண்களுடன் நடனமாடிய செக்யூரிட்டி

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அம்சம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. இந்த நிலையில், அந்த அம்சத்தை பயன்படுத்தி பலரும் ரீல்ஸ் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், கல்லூரி மாணவிகள் சிலர் செக்யூரிட்டி உடன் இணைந்து நடனமாடும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : குழந்தையை ஸ்கூட்டர் ஸ்டோரேஜில் வைத்து ஓட்டிச் சென்ற பெண்.. ஷாக் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்