வங்கிகளில் உள்ள லாக்கர்கள் பொதுவாக நகைகள், முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த இடம் என்று பலர் நம்புகின்றனர். ஒருமுறை லாக்கரில் வைத்துவிட்டால் அது முழுமையாக பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணமும் பலருக்கு உள்ளது. ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு முக்கிய உண்மை என்னவென்றால், வங்கி லாக்கரில் வைத்துள்ள பொருட்களுக்கு பெரும்பாலும் காப்பீடு இருக்காது. வங்கிகள் லாக்கர் வசதியை மட்டும் வழங்குகின்றன. அ