Viral Video : வீடியோவுக்காக சிறுவனை முதல் மாடியில் இருந்து குதிக்க வைத்த தந்தை.. வைரலாகும் ஷாக் வீடியோ!

Man Made His Son To Jump From First Floor | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தந்தை ஒருவர் தனது மகனை மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதிக்க வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : வீடியோவுக்காக சிறுவனை முதல் மாடியில் இருந்து குதிக்க வைத்த தந்தை.. வைரலாகும் ஷாக் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

12 Apr 2026 15:57 PM

 IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இதில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தையும், சில வீடியோக்கள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், வீடியோவுக்காக சிறுவன் ஒருவரை அவரது தந்தை வீட்டின் முதல் மாடியில் இருந்து குதிக்க வைக்கும் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குழந்தையை முதல் மாடியில் இருந்து குதிக்க வைத்த தந்தை

சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் வீடியோக்கள் மிக வேகமாக வைரலாகும். இந்த நிலையில், தங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாக வேண்டும் என நினைத்து பலரும் பல விதமான ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு அதனை வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், ஒருவர் தனது மகனை வீட்டின் முதல் மாடியில் இருந்து குதிக்க வைத்து வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : புலியை சுற்றி வளைத்த ஜீப்கள்.. வைரல் வீடியோவுக்கு இணையத்தில் குவியும் கண்டனங்கள்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுவன் ஒருவர் வீட்டின் முதல் மாடியில் நின்றுக்கொண்டு இருக்கிறார். கீழே அவரது தந்தை நின்றுக்கொண்டு இருக்கிறார். அவர் கீழே குதிக்க கூறியது அந்த குழந்தை மேலே இருந்து கீழே குதிக்கிறது. அந்த குழந்தையை அவரது தந்தை பத்திரமாக பிடித்து விடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : புலியை சுற்றி வளைத்த ஜீப்கள்.. வைரல் வீடியோவுக்கு இணையத்தில் குவியும் கண்டனங்கள்!

சிறிய தவறு நடத்திருந்தாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும் என சிலரும், இது தவறான முன்னுதாரணம் என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?