Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Infinix GT 30 Pro : இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான கேமிங் ஸ்மார்ட்போன்!

Infinix GT 30 Pro launched in India | இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது ஜிடி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Infinix GT 30 Pro : இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான கேமிங் ஸ்மார்ட்போன்!
இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 04 Jun 2025 13:42 PM

இன்ஃபினிக்ஸ் (Infinix) நிறுவனம் தனது ஜிடி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (GT Series Smartphones) அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போனை (Infinix GT 30 Pro Smartphone) அறிமுகம் செய்துள்ளது. அதிநவீன அம்சங்களுடன் கேமிங் ஸ்மார்ட்போனாக இது அறிமுகமாகியுள்ளது. இந்த நிலையில், இந்த இன்ஃபினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிடி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் இன்ஃபினிஸ் நிறுவனம்

இந்தியாவில் உள்ள பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றுதான் இன்ஃபினிக்ஸ். இந்த நிறுவனம் சமீப காலமாக தனது ஜிடி சீரீச் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அங்த வகையில், தற்போது இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K 144Hz AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரை ரேம் மற்றும் 12ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அல்டிமேட் 5ஜி பிராசஸரை கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ

விலை மற்றும் மற்ற சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 13எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 30 வாட்ஸ் வயர்லஸ் மற்றும் ரிவர்ஸ் வயர்லஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ப்ரோவை பொருத்தவரை 8ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கும், 12ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.26,999-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் 12, 2025 முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!...
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்...