கிடைத்தது முழு பெரும்பான்மை – ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரிய விஜய்
TVK Vijay : ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோரினார். இதனையடுத்து தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா மே 11, 2026 திங்கள் கிழமை நடைபெற விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Breaking Tv92 Tamil3
ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோரினார். தற்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் என 120 எம்எஎல்ஏகளின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா மே 11, 2026 திங்கள் கிழமை நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி