சிபிஐ விசாரணை – டெல்லிக்கு கிளம்பிய விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவல் விஜய் டெல்லி செல்லவுள்ளார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு அவர் வந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

Published on: Jan 18, 2026 05:47 PM