பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் ஊழியர் ப்ராவிடென்ட் ஃபண்ட் கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி, LIC வாழ்க்கை காப்பீட்டு பிரீமியத்தை செலுத்தும் வசதி தற்போது உள்ளது. LIC காப்பீட்டை வாங்கும் நேரத்திலேயே அல்லது அதன் பிறகு பிரீமியம் செலுத்தும் எந்த நேரத்திலும், EPFOவிற்கு அறிவுறுத்தி EPF கணக்கிலிருந்து LIC பிரீமியம் தொகையை செலுத்தலாம். இதற்காக Form 14 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.